05-11-2019

இன்று மாலை 6 மணிக்கு ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் “நீட்” தேர்வு பற்றிய விவாத நிகழ்ச்சியிலும் இரவு 8 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் “திருவள்ளுவர் பற்றிய சர்ச்சைகள்” விவாதத்திலும் கலந்துகொள்கிறேன். வாய்ப்பு அமையும் நண்பர்கள் பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் .. 

View Post

ஜெயா ப்ளஸ் Live 30-10-2019

ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் “கேள்விகள் ஆயிரம்” நிகழ்ச்சியில் “உயிர் காக்கும் தொழில்நுட்பம் இல்லாததால் சுஜித்தை இழந்தோமா?” என்ற தலைப்பில் நான் முன் வைத்த கருத்துக்கள்..!

View Post

ஜெயா ப்ளஸ் கேள்விகள் ஆயிரம் 21-10-2019

ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் “கேள்விகள் ஆயிரம்” நிகழ்ச்சியில் “களை இழக்கிறதா தீபாவளி? பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்படும் வணிகம்” என்ற தலைப்பில் நான் முன் வைத்த கருத்துக்கள்

View Post

ஜெயா ப்ளஸ் Live

ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் “கேள்விகள் ஆயிரம்” நிகழ்ச்சியில் “தமிழனின் பண்பாட்டுப் பெருமையை பேசுகிறதா கீழடி?” என்ற தலைப்பில் நான் முன் வைத்த கருத்துக்கள்

View Post