19-09-2019

5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு..கல்வியை மேம்படுத்தவா? படிப்பை பாதியில் நிறுத்தவா? என்ற தலைப்பில சன் நியூஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற “விவாத மேடை” நிகழ்ச்சியில் நான் பங்கேற்று முன்வைத்த கருத்துக்கள்.